Project - 1998 to 2004

  • அநாதை / ஏழை மாணவர் கல்வி உதவி மன்னார் மறை மாவட்டம்
  • பல்கலைக் கழக மாணவர் உயர் கல்வி உதவி மன்னார் மறை மாவட்டம்
  • மன்னார் ஆயர் ஆலோசனைப்படி அவ்வப்போது செய்யப்பட்ட உடனடி கல்வி உதவிகள்
  • வவுனியா பெற்றோர் அற்ற பிள்ளைகள மடம் உதவி
  • மன்னார் கன்னியர் மடம் பெற்றோர் அற்ற பிள்ளைகள் உதவி
  • மன்னார் மாணவர் விடுதி பெற்றோர் அற்ற பிள்ளைகள் உதவி
  • முருங்கன் பெற்றோர் அற்ற பிள்ளைகள் இல்லம் உதவி

Project - 2005 to 2010

யுத்தத்தில் இறந்தவர்களால் வறுமை நிலைக்குச் சென்ற குடும்பங்கள், வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் இவர்களில் நன்கு தெரிந்தவர்கட்கு உதவிகள் புரிந்து 2005 ம்ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரைநண்பர்கள் ஒன்றிணைந்த செயற்பாடாக மனிதவள அபிவிருத்தி ஆய்வு நிறுவனம் இயங்கி வந்தது.

Project - 2011 to 2014

  • பல்கலைக்கழக மாணவர்கள்
  • இடம்பெயர்ந்த மாணவர்கள்
  • உயர்கல்வி மாணவர்கள்
  • தாய் தந்தையை யிழந்த பாடசாலை மாணவர்கள்
  • பிரத்தியோக உதவிகள்
  • துரித மீட்டல் வகுப்பு
  • வாழ்வாதார உதவிகள்
  • கோழி வளர்ப்பு
  • மாடுவளர்ப்பு
  • விவசாய உபகரணம்
  • தையல் மெசின்
  • வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு
  • அம்பாறை.குடிநிலம், திராய்மடு மக்களுக்கான உடனடி உணவு
  • நிவாரணப் பொருட்கள்


Project - 2015 to 2017

Project - 2018

Project - 2019

Project - 2020

Project - 2021

Project - 2022

Project - 2023

மலையகம் கினித்தனை பிளக்வாட்டர் த/வி,கெனில்வர்த் த/வி,கூல்போர்ன் த/வி ஆகிய மிக பின்தங்கிய பிரதேச பாடசாலைகளை சேர்ந்த சுமார் 120 மாணவர்களுக்கு கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன

இன்றைய தினம் 20.05.2023 சனிக்கிழமை கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனம் கிளிநொச்சி (REDI) ஊடாக பாடசாலை மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் உதவிதிட்டத்தின் தொடர்ச்சியாக வவுனியா தெற்கு கல்வி வலயத்தை சேர்ந்த 40 பாடசாலை மாணவர்களிற்கு பாடசாலை புத்தகப்பை கொப்பிகள் மற்றும் பேனாக்கள் உள்ளடக்கிய கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியாவில் நடைபெற்றது.👇